காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் லஸ் பேராலயத்தில் பிரார்த்தனை.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 20 நபர்கள் லஸ் பேராலயத்தில் இன்று காலை பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அழகிரி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி இந்த பிரார்த்தனை பாதிரியார் பீட்டர் தூமா முன்னிலையில் நடைபெற்றது.