தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் தமிழக கோவில்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 8ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் கபாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் கோவில் நிலங்களை மீட்டெடுப்பதின் தொடக்கவிழா நடைபெற்றது.
இந்த பணிக்கு திறமைவாய்ந்த அனுபவமுள்ள சுமார் இருநூறு சர்வேயர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான புதுமையான உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…