ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 2024 முக்கிய நிகழ்வுகளின் அட்டவணை. 15 மார்ச் – காலை :…
மத நிகழ்வுகள்
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா 2024: லக்ன பத்திரிக்கை விழா சிறப்பாக நடந்தது.
ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பங்குனித் திருவிழா பிப்ரவரி 19 மாலை லக்னப் பத்திரிக்கை வாசித்தல் நிகழ்வில் சமய முறைப்படி நிகழ்ச்சி…
உள்ளூர் தேவாலயங்களில் சாம்பல் புதன் நிகழ்ச்சிகளின் விவரங்கள். பிப்ரவரி 14
கிறிஸ்தவ சமூகத்தால் பிப்ரவரி 14 ஆம் தேதி சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. இது லென்டன் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் இயேசு…
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 21
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், பிப்ரவரி 21ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு தொடக்கமாக நடைபெறவுள்ள ஒரு வார கால…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பம்: விழாவை காண நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தின் படிகளில் கூடுகிறார்கள். இன்று விழாவின் கடைசி நாள்
கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து…
ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை; பஜனைகள், சொற்பொழிவுகள், அபிஷேகம் மற்றும் பல. மயிலாப்பூரில் நடந்த நிகழ்வுகள்.
மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று…
ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில்…
மாதவ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: பிப்ரவரி 22
மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றான மாதவப் பெருமாள் கோவில் பல்லவ கால கட்டிடக்கலையை எடுத்துக் கூறும்…
மாட வீதிகளில் வேதபாராயணம் ஊர்வலம்: ஜனவரி 20
மயிலாப்பூர் வேத அத்யயன சபா, உலக நலன் கருதி, ஜனவரி 20 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி…
கதீட்ரலில் ரங்கோலிகள் மற்றும் பொங்கல் விழா.
சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரலில் உள்ள சமூகத்தினர் ஜனவரி 16 ஆம் தேதி தேவாலய வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பொங்கல்…
கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்போற்சவ விழா: ஜனவரி 25 முதல் 27 வரை.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா ஜனவரி 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவின் மூன்று…