தியாகராஜரின் முக்தி நாளை முன்னிட்டு ஜனவரி 11ல் பாரதிய வித்யா பவனில் சிறப்பு நிகழ்ச்சி.

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தியாகராஜரின் முக்தியை முன்னிட்டு அவருக்கு இசை அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சி ஜனவரி 11ம் தேதி மெயின் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

பல்வேறு மாற்றுத்திறனாளி கலைஞர்கள் (பேர்ல்ஸ் ஆஃப் ஃப்ரீடம் டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது) தியாகராஜ கீர்த்தனைகளை
வழங்குவார்கள். நிகழ்ச்சி இலவசம். அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics