ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில் திருப்பணி: பிப்ரவரி 1ல் பாலாலயம் நிகழ்ச்சி

ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, பிப்ரவரி 1ம் தேதி காலை, பாலாலயம் நிகழ்ச்சி நடக்கிறது.

பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை நடைபெற உள்ளதாக தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் திங்கள்கிழமை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

கும்பாபிஷேகம் நடைபெறும் வரை கோயிலில் மூலவர் தரிசனம் இருக்காது.

Verified by ExactMetrics