ஆழ்வார்பேட்டையில் கைவினைப்பொருட்கள், ஆடைகள், பொம்மைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை

கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா ஹாலில் இப்போது நடைபெற்று வருகிறது.

இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான புடவைகள், சென்னபட்னா பொம்மைகள் போன்ற பொம்மைகள், பல்வேறு கைவினைஞர்களால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆடைகள் மற்றும் பெட்ஷீட்கள் மற்றும் கவர்களும் விற்பனைக்கு உள்ளன.

விற்பனை மார்ச் 31 வரை உள்ளது. பொருட்களுக்கு தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் – 96293 74196/9884257408

Verified by ExactMetrics