‘மகாபாரதம்: இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’. மாநாட்டு கட்டுரைகள் இப்போது புத்தக வடிவில்

சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்பட்ட்டு வருகிற ‘மகாபாரதம் – இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’ தேசிய மாநாட்டின் செயல்முறைகளின் தொகுப்பு புத்தகமாக மார்ச் 26 அன்று வெளியிடப்பட உள்ளது.

இந்தப் புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வெளியிடுகிறார். முதல் பிரதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பெற்றுக்கொள்கிறார்.

இந்தப் புத்தகத்தை டாக்டர் நந்திதா கிருஷ்ணா தொகுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி, மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு. ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனில் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்கலாம்.

Verified by ExactMetrics