ஆதிகேசவப்பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா: பிப்ரவரி 11

ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா பிப்ரவரி 11ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக தெப்பம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தெப்பத்திருவிழா சித்திரகுளத்தில் நடைபெறும். தெப்பத்திருவிழாவிற்கு போதுமான அளவு குளத்தில் தண்ணீர் இல்லாததால் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.