ஸ்ரீ கேசவ பெருமாள் கருட சேவை தரிசனம்.

ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை சுவாமி, பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் தந்தார்.

காலை 8 மணிக்கு சித்ரகுளம் மேற்குத் தெரு சந்திப்பில் கருட சேவையின் சிறப்பு என கூறப்படும் ஸ்ரீ கேசவப் பெருமாளின் ஸ்ரீ பாதம் ஏந்திய காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டனர்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ். பிரபு

Verified by ExactMetrics