தேசிகர் கோயிலில் சுதர்சன ஹோமம்: ஜூன் 26

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் ஜூன் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கேசவப் பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள கோயிலில் சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது.

சுதர்சன ஹோமம் செய்வது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 24953799 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.