பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக மே 1 ஆம் தேதி இரத்த தான முகாம்.

பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு. பல சமூக பணிகளை செய்து வருகிறது, இதில் இரத்த தான முகாம்களை நடத்துவதும் ஒன்று.…