தீபாவளிக்கு கருப்பட்டி, மைசூர் பாக், காஜு கட்லி, மெட்ராஸ் மிக்சர் போன்றவை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சிறிய கடையில் நல்ல முறையில் விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு…

மயிலாப்பூர் காவல் துறையினர் அதிகமாக ஷாப்பிங் நடைபெறும் இடங்களுக்கு சென்று தொற்றுநோய் அபாயம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தினர்.

மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம்…

Verified by ExactMetrics