தேர்தல் 2021: மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் ரோந்து பணி

மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் சிறப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் ஒரு புகைப்படக்காரரும் உள்ளார்.…