மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் முறையாக ஆழ்வார்பேட்டையில் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் அலுவலகம் இந்த வாரம் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் அருகே திறக்கப்பட்டது.…

கொரோனா ஊரடங்கின் காரணமாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை அமைக்கும் பணி தாமதம்.

ஊரடங்கு காரணமாக புதிய மயிலாப்பூர் எம்.எல்.ஏ, தா.வேலுவின் அலுவலகம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது அலுவலக குழு தெரிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை…