கொரோனா ஊரடங்கின் காரணமாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை அமைக்கும் பணி தாமதம்.

ஊரடங்கு காரணமாக புதிய மயிலாப்பூர் எம்.எல்.ஏ, தா.வேலுவின் அலுவலகம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது அலுவலக குழு தெரிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை சி. பி. ராமசாமி சாலையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் அலுவலக வளாகத்தில் (முந்தைய எம்.எல்.ஏ., ஆர்.நடராஜ் செயல்பட்ட அதே அலுவலக இடத்தில்) இந்த புதிய எம்.எல்.ஏ அலுவலகம் வர உள்ளது – அலுவலகம் திறக்கப்படும் வரை எம்.எல்.ஏ தா.வேலுவை வாட்ஸ் அப் எண் – 9840422222. வழியாக தொடர்பு கொள்ளலாம்.

Verified by ExactMetrics