மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 11) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் தொகுதியில் சென்னை கார்பரேஷனின் இன்று (ஜூன் 11) நடைபெறவுள்ள கோவிட் 19 தடுப்பூசி முகாம் விவரங்கள்.
முகாம் 1 – பிரிவு 121
இடம்: 121 கார்ப்பரேஷன் பிரிவு அலுவலகம், பிருந்தாவனம் தெரு, மயிலாப்பூர்.
முகாம் 2 – பிரிவு 122
இடம்: ஆலையம்மன் கோவில் ஹால், ஆலையம்மன் கோவில் தெரு, தேனாம்பேட்டை.
இந்த இரு முகாம்களிலும் தலா 200 கோவாசின் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

இந்த முகாம்களில் 18+ மற்றும் 45+ வயதுடைய அனைவரும் பங்கேற்கலாம்.

முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது, முகாம் நடைபெறும் இடத்திலேயே தடுப்பூசி போடுவதற்கான பதிவு தொடங்கும்.

தடுப்பூசி முகாமிற்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

Verified by ExactMetrics