மயிலாப்பூரில் பழுதான மின் மயான தகன வசதியை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது. சென்னை கார்பரேஷனின்…

மயிலாப்பூர் மின் மயானம் பழுது நீக்கப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். மாநகராட்சி அதிகாரி நம்பிக்கை

மயிலாப்பூர் மயானத்தில் உடல்களை எரியூட்டும் இடத்தில் உபகரணங்கள் உடைந்ததால் மயானம் மூடப்பட்டுள்ளது. என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது சம்பந்தமாக மயிலாப்பூர்…