கொரோனா தடுப்பூசி முகாம்

ஆர்.ஏ. புரம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இப்போது நடந்து வருகிறது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள காமராஜர் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாய கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரிய அளவிலான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்று…

2 years ago

ஆழ்வார்பேட்டை மையத்தில் தடுப்பூசி போட மக்கள் வருகை அதிகரிப்பு. தடுப்பூசி போட வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் விரைவாக தீர்ந்துவிடுகிறது.

இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள கிளினிக்குகளில் பார்க்க முடிகிறது.…

3 years ago

மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 18) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் இன்று (ஜூன் 18) சென்னை கார்ப்பரேஷனின் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள். முகாம் 1 - பிரிவு 126 இடம்:…

3 years ago

மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 14) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் தொகுதியில் ஒரு சில இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் இன்று (ஜூன் 14) சென்னை மாநகராட்சியால் நடத்தப்படுகிறது. முகாம் 1 - பிரிவு 122 இடம்:…

3 years ago

மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 11) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் தொகுதியில் சென்னை கார்பரேஷனின் இன்று (ஜூன் 11) நடைபெறவுள்ள கோவிட் 19 தடுப்பூசி முகாம் விவரங்கள். முகாம் 1 - பிரிவு 121 இடம்: 121…

3 years ago

சாய்பாபா கோவிலின் மண்டபத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

மயிலாப்பூர் பகுதிகளில் எம்.எல்.ஏ. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறார். அந்த வகையில் இன்று ஜூன் 4 காலை 9.30 மணி முதல் சிறப்பு…

3 years ago

ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை

தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து…

3 years ago

குப்பம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதலால் இதுவரை குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது…

3 years ago

தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி போட வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது…

3 years ago

தெற்கு மாட வீதியில் நடைபெற்ற தெரு முனை தடுப்பூசி முகாமில் பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள் நாளை வருமாறு கூறி யாருக்கும்…

3 years ago

தடுப்பூசி முகாம்கள் இப்போது அருகிலுள்ள தெரு முனைகளில் நடத்தப்படுகின்றன.

சென்னை நகரில் மாநகராட்சி இப்போது தடுப்பூசி முகாம்களை தெருக்களுக்கு முகாம் மூலம் கொண்டு வந்துள்ளது. இன்று காலை முதல், மருத்துவ ஊழியர்களின் சிறிய குழுக்கள் மேக்-ஷிப்ட் கூடாரங்களின்…

3 years ago

எம்.ஆர்.சி நகர் குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எவ்வாறு நடத்தப்பட்டது.

நீங்களும் உங்கள் காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம். அதற்கு சில விதிமுறைகள் பின்பற்ற வேண்டியிருக்கும். இது போன்று கடந்த திங்கட்கிழமை எம்…

3 years ago