தெற்கு மாட வீதி

தெற்கு மாட வீதி மற்றும் ஆர் கே மட சாலை சந்திப்பில் மெட்ரோவாட்டர் அவசர பணியை மேற்கொண்டு வருகிறது.

தெற்கு மாட வீதி மற்றும் ஆர் கே மட சாலை சந்திப்பில் மெட்ரோவாட்டர் மூலம் ஒரு பெரிய பணி நடைபெற்று வருகிறது, தற்போது தண்ணீர் குழாய் உடைந்து…

2 years ago

தெற்கு மாட வீதியில் வியாபாரிகளை அகற்றிய மாநகராட்சி பணியாளர்கள்.

இன்று சனிக்கிழமை காலை நடைபாதைகளில் காய்கறி வியாபாரிகளை அகற்றுவதற்காக, உள்ளூர் காவல்துறையினருடன், மாநகராட்சி பணியாளர்கள் தெற்கு மாடவீதிக்கு திரும்பினர். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உற்சவத்தை…

2 years ago

பெரு நகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தெற்கு மாட வீதியில், நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த வியாபாரிகளின் கடைகளை அகற்றினர்.

செவ்வாய்க்கிழமை காலை நடைபாதைகளில் உள்ள கடைகளை அகற்றுவதற்காக அரசு ஊழியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி, சில மினி ஜேசிபிகள் மற்றும் சில லாரிகள் அடங்கிய குழுக்கள் தெற்கு…

2 years ago

அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காய்கறிகள் ஷாப்பிங் செய்யும் வீடியோ வைரல்.

மயிலாப்பூர், மற்றும் இந்தியாவுக்கு வெளியில் உள்ள மயிலாப்பூர்வாசிகளுக்கும் வைரலாகப் பரவிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காய்கறிகள் ஷாப்பிங் செய்யும், மாட வீதியில் நேற்று எடுக்கப்பட்ட வீடியோ இன்னும் வைரலாகி…

2 years ago

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் அமைதியான சாலைகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.…

3 years ago

தெற்கு மாட வீதியில் நடைபெற்ற தெரு முனை தடுப்பூசி முகாமில் பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் இன்று காலை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த கிளினிக்குக்களுக்கு சென்றிருந்தனர். ஆனால் சுகாதார ஊழியர்கள் நாளை வருமாறு கூறி யாருக்கும்…

4 years ago

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே சாலையில் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் குழாய்களில்…

4 years ago