மயிலாப்பூர் பிராந்தியத்தின் தெருக்கள் மற்றும் சாலைகளில் முக்கிய, பல போக்குவரத்து மாற்றங்கள் டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும். சென்னை மெட்ரோவின்…
மயிலாப்பூர்
பருவமழை 2023: பலத்த மழை மயிலாப்பூரில் பல பகுதிகளில் வெள்ளம்.
புதன்கிழமை இரவு தெருக்களில் பெய்த மழைநீர் சித்திரகுளத்தில் ஓடியது. மயிலாப்பூர் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து தண்ணீர் மீண்டும் ஓடத்…
குண்டும் குழியுமான மந்தைவெளி தெருவில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும், வெள்ளம் மற்றும் சுகாதார சீர்குலைவு போன்ற தீவிரமான காட்சிகள் எதுவும்…
சென்னை மெட்ரோ: ஆர்.கே.மட சாலையில் விரைவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது
சென்னை மெட்ரோ ரயில் பாதையின் மயிலாப்பூர் – மந்தைவெளி பிரிவில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பூர்வாங்க சிவில் வேலைக்கான அறிகுறிகளைக் பார்க்கமுடிகிறது.…
மயிலாப்பூர் பகுதி முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை.
மயிலாப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையானது ஒரு பகுதியில் நிலையானதாகவும், மயிலாப்பூர்…
ஆயுத பூஜை சிறப்பு விற்பனைக்காக உள்ளூர் சந்தைகளில் வியாபாரிகள் தயார்.
மயிலாப்பூர், லஸ் மற்றும் மந்தைவெளியில் உள்ள தெரு சந்தைகள் வரவிருக்கும் பிஸியான பூஜை நாட்களில் பரபரப்பாக இருக்கும். வியாபாரிகள் தேங்காய், தோரணங்கள்,…
கொலு பொம்மைகள் விற்பனை: வடக்கு மாட வீதியில் முதன்முதலாக கடை அமைத்த வியாபாரிகள்.
வரவிருக்கும் நவராத்திரி விழாவுக்கான கொலுவுக்காக பொம்மைகளை விற்கும் வியாபாரிகள் முதன் முதலில் மயிலாப்பூரில் உள்ள வடக்கு மாட வீதியில் கடைகளை அமைத்துள்ளனர்.…
மூன்று ‘சர் சிவசாமி’ பள்ளிகள் இணைந்து பாரதியார் தினத்தைக் கொண்டாடியது.
நேஷனல் பாய்ஸ் & கேர்ள்ஸ் எஜுகேஷன் சொசைட்டியால் நிர்வகிக்கப்படும் மூன்று மயிலாப்பூர் பள்ளிகள், செப்டம்பர் 11ம் தேதி மாலை மயிலாப்பூரில் உள்ள…
மயிலாப்பூரில் பள்ளி வளாகங்களில் நடைபெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டங்கள்
மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள பல பள்ளிகளில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலைக்கு…
மயிலாப்பூர் மண்டலத்தில் மாநகர பணியாளர்கள் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி வருகின்றனர்.
நகரின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள மண் மற்றும்…
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வடக்கு மாட வீதியில் ஸ்ரீ கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை தொடக்கம்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் வியாபாரிகள் ஸ்டால் போட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் உருவ பொம்மைகளை காட்சிப்படுத்தவும்,…
மயிலாப்பூரில் ஆவணி அவிட்ட நாளில் பூணூல் மாற்றும் சடங்கு
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 30 புதன்கிழமை மயிலாப்பூரில் உள்ள பல இடங்களில் இன்று அதிகாலை முதல் பூணூல் மாற்றும் நிகழ்ச்சிகள்…