மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பின் தமிழ் நாடக விழா: ஜூலை 30ல் தொடக்கம்.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் (MFAC) சபாவால் ஜூலை 30 இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை தினமும் மாலை 6.45 மணிக்கு தமிழ் நாடக விழா நடத்தப்படுகிறது.

முதல் நாளில் மூத்த கலைஞர் டி.வி.வரதராஜனுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

அரங்கேற்றப்படவுள்ள நாடகங்களின் விவரங்கள் –

ஜூலை 30 – பஞ்சவடி

ஜூலை 31 – அவள் பெயர் சக்தி

ஆக.1 – கசலவு நேசம்

ஆகஸ்ட்.2 – மாமா மாப்ளே 2.0

ஆக.3 – ஆசீர்வாதம்.

open to all.

Verified by ExactMetrics