கர்நாடக இசையில் புகழ்பெற்ற சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் டிசம்பர் 12ம் தேதி ஆன்லைனில் சிறப்பு கச்சேரியை வெளியிடுகிறார். இதன் சிறப்பு என்னவென்றால் ‘தமிழும் நானும்’ என்னும் தலைப்பில் வழங்கப்படும் இந்த கச்சேரியில் சஞ்சய் அவர்கள் அனைத்து பாடல்களையும் தமிழிலேயே பாடுவார். தமிழில் அறிமுகம் இல்லாத மியூசிக் கம்போசர்களின் பாடல்களை பாட உள்ளார். இந்த கச்சேரியை கடந்த இரண்டு வருடங்களாக மியூசிக் அகாடெமியில் டிசம்பர் மாதத்தில் அரங்கேற்றியுள்ளார். இந்த வருடம் கோவிட் 19 காரணமாக இந்த இசை நிகழ்ச்சியை ஆன்லைனில் வெப்ஸ்ட்ரீமிங் செய்கிறார். வருகிற டிசம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இசை கச்சேரியில் பங்கேற்க ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய முகவரி : https://tamizhumnaanum.eventvirtually.com
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…