ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பம் விழா இந்த வருடம் ஜனவரி 28 முதல் 30 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக தெப்பம் விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் குளத்தில் தண்ணீர் குறைவாகவே உள்ளது, தெப்பம் விடுவதற்கு தண்ணீர் அதிகளவு வேண்டும். தண்ணீர் வெளியில் இருந்து கொண்டுவந்து குளத்தில் நிரப்புவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை (Nandalala Medical Foundation) சார்பில், அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல்…
மயிலாப்பூர், செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது – ஏனெனில் வாகன ஓட்டிகள் இங்குள்ள ஒருவழிப்…
இந்த நவராத்திரி பண்டிகைக் காலத்திற்காக மயிலாப்பூர் டைம்ஸ் ஏற்பாடு செய்துள்ள இரண்டு போட்டிகளுக்கான அழைப்பு இதுவாகும். வருடாந்திர 'கொலு போட்டி'…
இந்த சனிக்கிழமையன்று மஹாளய அமாவாசை அனுசரிக்கப்பட்டது. இது மக்கள் தங்கள் மறைந்த பெற்றோர் மற்றும் பிற உறவினர்களை நினைவுகூரும் ஒரு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டு சக்கர நாற்காலிகள் ஒரு மூலையில் கிடக்கின்றன; அவை நல்ல நிலையில் உள்ளனவா என்பது…
கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக நடைபெற்று வந்ததைப் போல, இந்த வார இறுதியில் பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் பெரிய அளவிலான…