மயிலாப்பூர் டைம்ஸ் ஆங்கில வாரப்பத்திரிக்கையின் அச்சுப்பதிப்பு வெளியிடப்பட்டது.

மயிலாப்பூர் டைம்ஸ் தனது வாரப்பத்திரிகையின் அச்சுப்பதிப்பை கொரோனா காரணமாக அச்சகங்கள் மூடப்பட்டதால், மார்ச் 2020 முதல் நிறுத்தியிருந்தது. பின்பு ஆன்லைனில் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இன்று (ஜனவரி 23, 2021) அச்சுப்பதிப்பு வழக்கம் போல் மீண்டும் மயிலாப்பூரின் அனைத்து பகுதிகளிலும் சேரும் வகையில் வெளியிட்டுள்ளது. இன்று முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் மயிலாப்பூர் டைம்ஸின் ஆங்கிலப்பத்திரிக்கையின் அச்சுப்பதிப்பு வெளிவரும்.

Verified by ExactMetrics