மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 14) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் தொகுதியில் ஒரு சில இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் இன்று (ஜூன் 14) சென்னை மாநகராட்சியால் நடத்தப்படுகிறது.
முகாம் 1 – பிரிவு 122
இடம்: முத்துமாரியம்மன் கோவில் மண்டபம், டேங்க் பண்ட் ரோடு, நந்தனம் (நந்தனம் போக்குவரத்து சிக்னலுக்கு அருகில்)
முகாம் 2 – பிரிவு 124
இடம்: பிள்ளையார்கோவில் தோட்டம், மந்தைவெளி (மந்தைவெளி தபால் நிலையத்திற்கு எதிரே)
முகாம் 1 மற்றும் முகாம் 2-ல் தலா 200 கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.
முகாம் 3 – பிரிவு 173
இடம்: எஸ்.கே.புரம், அங்கன்வாடி / சமுதாய நலக்கூடம்
முகாம் 4 – பிரிவு 173
இடம்: நாராயணசாமி தோட்டம், அங்கன்வாடி மையம்
*முகாம் 3 மற்றும் முகாம் 4 -ல் 100 டோஸ் கோவாக்சின் மற்றும் தலா 100 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.*
*18+ மற்றும் 45+ வயதினர் அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தகுதியுடையோருக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பூசி முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது, முகாம் நடைபெறும் இடத்திலேயே முன்பதிவு செய்யப்படுகிறது.*

Verified by ExactMetrics