மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 21) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் தொகுதி முழுவதும் சென்னை கார்ப்பரேஷன் மூன்று சிறப்பு தடுப்பூசி முகாம்களை இன்று ஜூன் 21 ம் தேதி நடத்துகிறது. முகாம் விவரங்கள்:

முகாம் 1 – பிரிவு 122
இடம்: மரியம்மன் கோயில், பிளாக் 56-70, எஸ்.எம்.நகர், தேனாம்பேட்டை.
முகாம் 2: பிரிவு 125
இடம்: சாந்தோம் சர்ச் வளாகம், சாந்தோம்.
முகாம் 3: பிரிவு 123
இடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, பீமன்ன கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018.

முகாம் 1 மற்றும் 2 ல், 200 கோவிஷீல்ட் தடுப்பூசி 18+ மற்றும் 45+ வயதுடையோருக்கு வழங்கப்படவுள்ளது: முகாம் 3ல் 500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
தகுதியுடைய அனைவரும் டோஸ் 1 மற்றும் டோஸ் 2 எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது, முகாம் நடைபெறும் இடத்திலேயே
தடுப்பூசி போட பதிவு செய்யப்படுகிறது. தகுதியுடைய அனைவரும் வரலாம்.*

Verified by ExactMetrics