மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 18) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் இன்று (ஜூன் 18) சென்னை கார்ப்பரேஷனின் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள்.

முகாம் 1 – பிரிவு 126
இடம்: 36/16, அஜய் வில்லா, 5வது டிரஸ்ட் கிராஸ் தெரு, மந்தைவெளிப்பாக்கம், சென்னை 600028
முகாம் 2 – பிரிவு 123
இடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, எண். 3, பீமன்ன கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இரண்டு முகாம்களிலும் 18+ மற்றும் 45+ வயதுடையோருக்கு 200 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. தகுதி உள்ளவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடப்படும்.

தடுப்பூசி முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது, முகாம் நடைபெறும் இடத்திலேயே முன்பதிவு செய்யப்படுகிறது.

Verified by ExactMetrics