மயிலாப்பூர் பள்ளிகளில் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

திங்கட்கிழமை (ஜூன் 14) முதல் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கியுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவங்கள் வாங்கி சமர்பிப்பதற்கு பள்ளிகளில் தனியாக ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

படம் : லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை