ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் வைகாசி உற்சவம்; அதிகார நந்தி ஊர்வலம்

மயிலாப்பூர் தெற்கு மாடத் தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் பத்து நாள் வைகாசி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை (ஜூன் 7) அதிகார நந்தி ஊர்வலம் நாதஸ்வரம்-தவில் கலைஞர்கள் முன்னே செல்ல சிறப்பாக நடைபெற்றது. மாட வீதிகள் வழியாக நடந்த ஊர்வலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

Verified by ExactMetrics