வன்னியம்பதி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், அடுக்குமாடி கட்டிடங்களில் வசித்து வந்த அனைத்து மக்களும் தற்போது வெளியேறியதையடுத்து, இப்போது அந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணிகள் ஒப்பந்ததாரரால் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்களை இங்கு வசித்து வந்த மக்களுக்கு திரும்ப ஒப்படைக்க உள்ளனர்.

Verified by ExactMetrics