சித்ரகுளத்திலிருந்து தெருக்களுக்கு பாய்ந்தோடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இன்று காலை, சித்திரகுளத்தின் அருகில் சில வாத்துக்கள் தண்ணீருக்கு அருகே நின்றுகொண்டிருந்தது.

இன்று வெள்ளிக்கிழமை காலை மழை நின்று வெயில் அடிக்கத்தொடங்கியதால் குளக்கரையின் நீர்மட்டத்தை வெளியில் இருந்து பார்க்க முடிந்தது. தெருக்களில் தண்ணீர் செல்லவில்லை. மீண்டும் மழை பெய்ய தொடங்கினால் குளம் நிரம்பி இருப்பதால் மீண்டும் தெருக்களில் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

Verified by ExactMetrics