பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1970 ஆண்டு பயின்ற மாணவர்களின் பொன் விழா சந்திப்பு: மார்ச் 20

பி.எஸ் உயர்நிலைப்பள்ளியில் 1970ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு வருகிற மார்ச் 20ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இது அவர்களின் ஐம்பதாவது ஆண்டு விழாவாகும். சமீபத்தில் சுமார் ஐம்பது அறுபது மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். நீங்கள் இந்த பள்ளியில் 1970ல் பயின்றவர்களாக இருந்தால் ஈஸ்வரனை தொடர்புகொள்ளவும். தொலைபேசி எண் 24935116.

Verified by ExactMetrics