தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட J.M.H ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் அடையாறு ஆறு ஓரமாக உள்ள எம்.ஆர்.சி நகரின் சில பகுதிகள், பட்டினப்பாக்கத்தின் சீனிவாசபுரத்தில் உள்ள சில பகுதிகள் வருகிறது. வேளச்சேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த J.M.H ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த தேர்தலில் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இவர் முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அருணின் மகன். இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சந்தோஷ் பாபு (முன்னாள் ஐ.ஏ.எஸ்), அதிமுகவை சேர்ந்த எம்.கே அசோக் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் வேளச்சேரி மற்றும் அடையாறு பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.

Verified by ExactMetrics