கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற பங்குனி திருவிழாவின் அதிகார நந்தி

பங்குனி திருவிழா வெகு சிறப்பாக கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை அதிகாரநந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்குகொண்டனர். காலை 6 மணிமுதல் 9மணி வரை அதிகாரநந்தி ஊர்வலம் மாட வீதியில் வந்தது. இதில் வருத்தப்படக்கூடிய செய்தி என்னவென்றால் கோவிலில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தினாலும் பாதிக்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணியவில்லை.

அதிகார நந்தி வீடியோ:

  • பங்குனி திருவிழா வீடியோக்களை கீழ்க்காணும் இணைப்பில் சென்று காணலாம்.
    https://www.youtube.com/mylaporetv
Verified by ExactMetrics