தேர்தல் 2021: சீனிவாசபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ் தேர்தல் பிரச்சாரம்.

இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ் அவர்கள் பட்டினப்பாக்கம் அருகில் உள்ள சீனிவாசபுரத்தில் சுமார் ஒரு மணி நேரம் மக்களிடம் நேரிடையாக அவர் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அவருடன் கட்சி தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் வாக்கு சேகரித்தனர்.