நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

மயிலாப்பூர் பகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் கீழே. வார்டு 121 பொது வார்டு மற்றும் மீதமுள்ள வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (வார்டு 173க்கான வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்படவில்லை).

ராஜாராம் (வார்டு 121), தேனாம்பேட்டை துர்கா சத்தியநாதன் (வார்டு 122), நந்தனம் யாமினி விஜயபாஸ்கர் (வார்டு 123), ஏ.நூர்ஜகான் (வார்டு 124), ஏ கே ஷகிலா காசிநாதன் (வார்டு 125), மகாலட்சுமி ராமு (வார்டு 126).

பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

Verified by ExactMetrics