சுகாதார ஊழியர்கள் மூலம் வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்காலிக சுகாதார ஊழியர்கள் மூலம் தற்போது வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். நேற்று மந்தைவெளி பாக்கத்தில் இந்த பணிகள் நடைபெற்றது. மாநகராட்சி இந்த விவரங்களை வைத்துக்கொண்டு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவுள்ளது.