லேடி சிவசாமி பள்ளியின் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறாது.

லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.