ஜனவரி 3ம் தேதியான இன்று முதல் 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுகாதார…
ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார். கடந்த வாரம்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர்.…
2021 ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று நள்ளிரவில் காந்தி சிலையிலிருந்து மெரினா சந்திப்பு வரை இதுவரை இல்லாத வகையில் புதுவிதமாக காட்சியளித்தது. ஏனெனில், போலீசார் அனைத்து…
மயிலாப்பூரில் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் கருத்துப்படி, மயிலாப்பூர் மண்டலத்தில் ஏற்கனவே 200 மிமீ…
புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முன்னிட்டு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், கூடுதல் வரிசையை அதிகாரிகள் அமைத்துள்ளனர். அன்றைய தரிசன…
மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டு தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள். சிறு…
மயிலாப்பூரைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் பத்மா ராகவன், சித்ரகுளத்தைச் சுற்றிலும் இந்த மார்கழியில், இசை மற்றும் நடனச் சுவையை ஆக்கப் பூர்வமாக வழங்க விரும்புகிறார். ஜனவரி 2ம்…
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் காலை 7.30 மணிக்கு உ.வே.கல்யாணபுரம் ஆர். ஆராவமுதாச்சாரியார் தலைமையில்…
ஆர்.ஏ.புரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான கட்டண திட்டங்கள்…