சாந்தோமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர்.

4 years ago

சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளி அரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ‘கிறிஸ்துமஸ் திருவிழா’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருச்சியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. இனிகோ…

மயிலாப்பூரில் உள்ள டி.யூ.சி.எஸ்.சின் புதிய கடையில் 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை.

4 years ago

மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் திறக்கப்பட்ட புதிய டி.யூ.சி.எஸ் கூட்டுறவு மருத்துவக் கடை (மருந்தகம்) இங்கு விற்கப்படும் அதன் அனைத்து மருத்துவப் பொருட்களுக்கும் 20% தள்ளுபடி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.…

கதீட்ரல் பாரிஷனர்களுக்காக சாந்தோம் பகுதியில் பொது இடங்களில் கரோல்களை பாடிய குழுவினர்

4 years ago

சாந்தோம் கதீட்ரலின் கரோல் பாடும் குழு, கடந்த வார இறுதியில் மூன்று மூடுபனி மாலைகளில், இந்த பகுதியில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் உணர்வை எடுத்துச் சென்றது.…

கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேக விழா

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா சிறப்பாக…

வெள்ளீஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானும், சிவகாமியும் மாட வீதியில் உலா

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை மாலை பஞ்ச மூர்த்திகள் ஊர்வலத்தைத் தொடர்ந்து, ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு வெள்ளீஸ்வரர் கோயிலின் நடராஜர் மற்றும் சிவகாமி மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.…

மயிலாப்பூர் மாடவீதிகளில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி ஊர்வலம்.

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது . அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால்,…

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் இந்த சீசனுக்கான நாட்டிய விழா தொடங்கியது.

4 years ago

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கில் வியாழன் மாலை இந்த சீசனுக்கான வருடாந்திர நாட்டிய விழா தொடங்கப்பட்டது. நடன குரு ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது…

ஸ்பீக்கர்கள் இல்லாமல் எண்ணெய் விளக்குகளை மட்டுமே கொண்டு விடியற்காலையில் நடைபெறும் மார்கழி கச்சேரிகள்.

4 years ago

மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை, வயலின் கலைஞர் V V…

ஆர்.ஏ.புரம் காலனியில் டிச.19ல் மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்.

4 years ago

உங்களது வீட்டில் உடைந்த கணினிகள் அல்லது மடிக்கணினிகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பையில் போடப்பட வேண்டிய நிலையில் உள்ளதா? ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் டிசம்பர் 19 ஆம்…

தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய அனுமதி : கட்டணத்துடன்.

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர். தெற்கு…