மயிலாப்பூர் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி எம்.டி.சி நிர்வாகம் பள்ளி மாணவர்களுக்காக பெரும்பாக்கத்திலிருந்து மயிலாப்பூர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கெனெவே மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த மக்கள்…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் நடைபெற்று வரும் சோமவார 108 சங்காபிஷேக விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நான்காவது வார 108…
மயிலாப்பூரில் கடந்த வாரம் ஏற்கெனெவே மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு இயங்கி வந்த எம்.டி.சி பேருந்து 5B சேவை, எம்.எல்.ஏ வின் தீவிர முயற்சியினால் மீண்டும் அதே…
ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் கடந்த சனிக்கிழமை சுமார் இருபது பேர் கொண்ட அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பட்டமளிப்பு விழா உடையணிந்து பட்டங்கள் பெற வந்திருந்தனர்.…
சாந்தோம் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங்குப்பத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் இரண்டு பிளாக்குகளை பயனாளிகளிடம் கடந்த வாரம் ஒப்படைத்தனர். இந்த வீடுகள் ஒப்படைக்கும் விழாவில்…
லாசரஸ் சர்ச் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் இளைஞர்கள் குழுவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக வருடா வருடம் கிறிஸ்துமஸ் கரோல் போட்டி நடைபெறும். கடந்த வருடம் கொரோனா…
மார்கழி மாதத்தில் மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கோலங்களை போடுவார். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தற்போது மார்கழி மாதம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள…
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து…
நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து வழிதடத்தில் பேருந்து இயக்கத்தை மீண்டும்…
மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்கள் அனைத்திலும் பெயர்பலகைகள் புதிதாக சென்னை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்பலகையில் சாலை பெயரை தவிர அந்த பகுதிகளில்…