முதல் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்க குடும்ப அட்டை ஆய்வு பணி தொடக்கம்.

4 years ago

தமிழக அரசு ஊழியர்கள் இன்று காலை முதல் முதல்வரின் முக்கிய அறிவிப்பான, முதல் கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்குவதற்காக வீடு வீடாக சென்று குடும்ப…

மயிலாப்பூர் டைம்ஸ் வாட்ஸ் அப் வழியாக தமிழில் தினசரி செய்தி சேவை தொடக்கம்.

4 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் இன்று காலை முதல் தினமும் காலை 9.30 மணியளவில் வாட்ஸ் அப் மூலம் முக்கிய செய்திகளை அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது. இந்த வாட்ஸ் செய்தியில்…

இன்று முதல் அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.

4 years ago

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின், முதன் முதலாக நான்கு முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார். அதில் முக்கியமாக அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்வது.…

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி இன்றும் நாளையும் கடைகள் முழுநேரம் இயங்க அனுமதி.

4 years ago

பன்னிரண்டு மணிக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மூன்று நாட்களாக கடைகள் அனைத்தும் பன்னிரண்டு மணிக்கு மேல் மூடப்பட்டிருந்தது. வருகிற திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி…

சுகாதார மையங்களில் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில்லை.

4 years ago

தடுப்பூசி விநியோகம் மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் காலை சுமார் 9.30 மணியளவில் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி…

ஆழ்வார்பேட்டை மற்றும் அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளில் கோவாக்சின் தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

4 years ago

இன்று வியாழக்கிழமை காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள மாநகராட்சி கிளினிக்கில் மக்கள் கூட்டம் இருந்தது. ஏனெனில் இன்று காலை கோவாக்சின் தடுப்பூசி 200 டோஸ் அளவு இங்கு வழங்கப்பட்டது. கோவிஷீல்ட்…

மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம்

4 years ago

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும் இல்லை. சிலர் ஏற்கெனவே கோவாக்சின்…

மயிலாப்பூர் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் திறக்கப்படவுள்ளது.

4 years ago

மயிலாப்பூரின் புதிய எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் த.வேலு, எம்.எல்.ஏ அலுவலகத்தை ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் சமூக நலக்கூடம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகத்தை திறக்க…

மே 6 முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள்

4 years ago

மே 6ம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மே 6 முதல் அழகுநிலையம், ஸ்பா, போன்ற இடங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவும்…

ஆழ்வார்பேட்டையில் கூடுதலாக திறக்கப்பட்ட தடுப்பூசி மையம் மக்களின் ஆதரவு இல்லாததால் மூடப்பட்டது.

4 years ago

மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் இருப்பு இருந்துள்ளது. கோவிஷீல்ட்…