ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டுவரும் மாநகராட்சி கிளினிக்கில் தடுப்பூசி போடுவதற்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம்

4 years ago

சென்னை மாநகராட்சியின் கொரோனா சிறப்பு தடுப்பூசி மையம் ஆழ்வார்பேட்டையின் பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இங்கு தினமும் சுமார் இருநூறு நபர்களுக்கு…

மயிலாப்பூர் பகுதியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

4 years ago

இன்று முஸ்லீம் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிமுறைகள் அமலில் உள்ள பொழுதிலும் காலை முதலே மக்கள் சிறப்பு தொழுகைக்கு அவரவர் வீட்டருகே…

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தொகுதியில் மூன்று முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கிறார்.

4 years ago

மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தற்போது மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை…

விவேகானந்தா கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்

4 years ago

மயிலாப்பூர் பகுதியில் தற்போது விவேகானந்தா கல்லூரியிலும் மற்றும் இராணி மேரி கல்லூரியிலும் இந்த ஆண்டிற்கான இளநிலை பட்டபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைதொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்…

மயிலாப்பூர் பகுதியில் இரவுநேர ரோந்துப்பணிக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் நியமனம்.

4 years ago

மாநகர் முழுவதும் காவல் துறையினர் இரவு ரோந்துப்பணியை கண்டிப்புடன் செய்ய வேண்டும் என்று புதிய கமிஷனர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு…

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவின் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வு.

4 years ago

மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு தலைவராக பதவியேற்கவுள்ளார். இவருக்கு வயது…

மழை பொழிந்தபோதிலும், இந்த கோவிலின் குளம் வறண்டு கிடக்கிறது.

4 years ago

மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏனென்றால்…

சாந்தோம் கதீட்ரலில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாதிரியார் இந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

4 years ago

சாந்தோம் புனித தோமையார் பேராலயத்தில் சமீபத்தில் புதிய பாதிரியாராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரூர் பகுதியை சேர்ந்தவர். பாதிரியார் அருள்ராஜுக்கு தற்போது முக்கியமான சவால் என்னவெனில், இந்த…

இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சி

4 years ago

கடந்த புதன்கிழமை (ஜூலை 14) அன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் எளிமையான…

மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள குறையாத ஆர்வம்.

4 years ago

மயிலாப்பூர் பகுதியில் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று…