இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களைவிட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகம் வருகின்றனர்.

4 years ago

உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று இந்த உணவகத்தில் மூன்றில் ஒரு…

கொரோனா தொற்றால் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் உயிரிழப்பு.

4 years ago

அபிராமபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.…

நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

4 years ago

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை காலை கலங்கரை விளக்கம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் இறைச்சியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.…

இந்த கடையில் ஆந்திர மாநில மாம்பழங்கள் விற்கப்படுகிறது

4 years ago

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் எஸ்.கே.ப்ரூட்ஸ் என்ற பழக்கடை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த கடையின் சிறப்பு என்னவென்றால் இங்கு விற்கப்படும் மாம்பழங்கள் ஆந்திர மாநிலம் தடா…

மயிலாப்பூரில் கோடையில் நடைபெறும் பெரிய கிரிக்கெட் பயிற்சி முகாம் இந்தாண்டு ரத்து.

4 years ago

இந்த கோடைகாலத்தில் மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் (இசை, நடனம், ஓவியம் மற்றும் இதர பயிற்சி வகுப்புகள்) எப்பொழுதும் நடைபெறும். இந்த வருடம் இதுபோன்ற வகுப்புகள்…

மெரினாவில் புதிய வடிவமைப்பில் புதிய கடைகள், ஆனால் உள்ளூர் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

4 years ago

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே கடற்கரை பகுதிகளில் சுண்டல் மற்றும் இதர பொருட்களை விற்பவர்களுக்கு இப்போது புதிய வடிவமைப்பில் புதிய அங்காடிகள் சூரிய ஒளி மின்சார…

காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டாத மக்கள்

4 years ago

மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருப்பர். தற்போது நடத்தப்பட்டு…

கொரோனா தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பலவிதமான குழப்பங்கள்

4 years ago

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு…

சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டம்

4 years ago

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடப்படும் கிளினிக்குகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தடுப்பூசிகள் இப்போது குறிப்பிட்ட அளவே வருவதால் மக்கள் காலை…

பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி. தினகரன் காலமானார்.

4 years ago

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி.தினகரன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி காலமானார். அவருக்கு வயது 56. இவர்…