ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தைப்பூச தெப்பத் திருவிழா தேதி அறிவிப்பு

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பம் விழா இந்த வருடம் ஜனவரி 28 முதல் 30 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக தெப்பம்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் ஊழியர்கள் குழு குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றினர்.

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஊழியர்கள் குழு இன்று குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரில் நிறைய செடிகள் இருந்தது. அந்த செடிகளை…

மயிலாப்பூரில் இன்று காலை முதல் சீரான மழை

4 years ago

இன்று சென்னை மாநகர் முழுவதும் மயிலாப்பூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பொழிய ஆரம்பித்த மழை இன்று மாலை மூன்று மணி வரையிலும் பொழிந்து…

ஆர். கே நகரில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீதிகளை அழகுபடுத்தும் பணிகளை சிறப்பாக செய்துவருகின்றனர்.

4 years ago

ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக மாற்றியுள்ளனர். அவர்களுடைய தெருவில் மரங்களை…

எம்.ஆர்.சி நகர் ஐயப்பன் கோவிலில் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம். ஆனால் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை.

4 years ago

எம்.ஆர்.சி நகரில் பிரபலம் வாய்ந்த ஸ்ரீ அய்யப்பா கோவில் உள்ளது. இங்கு இப்போது சீசனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம்…

குடியிருப்பாளர்கள் அநாகரிகமாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால் அபராதம்.

4 years ago

மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான பகுதிகளிலும் மூலைகளிலும் குப்பைகளை கொட்டுகின்றனர்.…

மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக்குகள் தொடக்கம்.

4 years ago

தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பு கச்சேரி சாலையில் தமிழக அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இப்போது மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.…

கோவில்களில் இரவு நேர பூஜையை காண பக்தர்களுக்கு அனுமதி

4 years ago

மயிலாப்பூரில் உள்ள கோவில்களில் பக்தர்கள் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்படுவதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. தற்போது இரவு ஒன்பது மணி வரை கோவில்களில் தரிசனத்திற்காக பொதுமக்களுக்கு…

சாந்தோமில் நடைபெற்ற கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை

4 years ago

சென்னை கார்ப்பரேஷன் இன்று நகரில் மூன்று மையங்களில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற ஒத்திகையை நடத்தினர். இந்த மூன்று…

புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம்.

4 years ago

இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நிலையான பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்காக வந்துகொண்டிருந்தது. நிறைய மக்கள் பொது வரிசையிலும் சிலர் சிறப்பு தரிசன…