தேர்தல் 2021: இராணி மேரி கல்லூரியின் அரங்குகளை வாக்கு எண்ணிக்கைக்காக தயார்படுத்தும் பணிகள் தொடக்கம்

4 years ago

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வழக்கமாக தேர்தல் முடிந்த பிறகு வட சென்னையின் வாக்குபெட்டிகள் கொண்டுவரப்பட்டு பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது நடக்கவுள்ள தேர்தலின்…

தேர்தல் 2021: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கார்த்திக் பூங்காவில் வாக்கு சேகரிப்பு

4 years ago

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் உள்ளது. முதலாவது குப்பம் பகுதிகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டாவது பழமையான மயிலாப்பூர் சந்துகளில்…

தேர்தல் 2021: சீனிவாசபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ் தேர்தல் பிரச்சாரம்.

4 years ago

இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ் அவர்கள் பட்டினப்பாக்கம் அருகில் உள்ள சீனிவாசபுரத்தில் சுமார் ஒரு மணி நேரம் மக்களிடம் நேரிடையாக…

கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் பூசாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளது.

4 years ago

பங்குனி திருவிழா தற்போது கபாலீஸ்வரர் கோவிலில் வருகிறது. திருவிழாவின் வீடியோக்களை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் மக்கள் பார்த்து விட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் மக்கள் நிறைய…

மூத்த குடிமக்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார ஊழியர் வேண்டுகோள்

4 years ago

சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே ஊழியர்கள் வந்து தடுப்பூசி…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டம்

4 years ago

இன்று காலை சுமார் 9 மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி தேரோட்டம் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்கதர்கள் மாட வீதிகளில் குவிந்திருந்தனர். பெரும்பாலான…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நாளை பங்குனி தேரோட்டம்

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை காலை சுமார் 8.30 மணியளவில் தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. தேர்…

தேர்தல் 2021: மயிலாப்பூரில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

4 years ago

மயிலாப்பூர் பகுதியில் தற்போது சுறுசுறுப்பாக திமுக வேட்பாளர் த.வேலுவும் மற்றும் அதிமுக வேட்பாளர் நடராஜும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலையிலும்…

தேர்தல் 2021: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் நடிகை ஸ்ரீப்ரியாவின் தேர்தல் பிரச்சாரம்

4 years ago

மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடுபவர் நடிகை ஸ்ரீப்ரியா. இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் மயிலாப்பூர்…

இந்த பெண்கள் குழு பங்குனி திருவிழாவையொட்டி மோர் வழங்கி வருகிறது.

4 years ago

மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள ராகமாளிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் ஒன்றாக சேர்ந்து கபாலீஸ்வரர் கோவிலில் நடந்துவரும் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கி வருகின்றனர்.…