சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

5 years ago

கொரோனா சூழலை அடுத்து சென்னை முழுவதும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு கிலோமீட்டருக்குள் இந்த புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில்…

பள்ளிகள், கல்லூரிகளில் மேலும் சில வகுப்புகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

5 years ago

இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேலும் சில வகுப்புகள் அரசின் ஆணைக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 9 மற்றும் 11 வகுப்பு தொடங்க அனுமதியளித்ததை அடுத்து அனைத்து…

ஊரடங்கிற்கு பிறகு கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் சபா அரங்குகளில் வழக்கம் போல் நடைபெற தொடங்கியுள்ளது.

5 years ago

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கச்சேரிகள் மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி பாரதிய வித்யா பவனில்…

புதிய பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு பிரியாணி பிரியர்களுக்கு சிறப்பு சலுகை

5 years ago

கலங்கரை விளக்கம் அருகே புதிய பிரியாணி கடை திறக்கப்படவுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை கலங்கரைவிளக்கம், அகில இந்தியா வானொலி நிலையம் எதிரில் திறக்கப்படவுள்ளது.…

கல்வி வாரு தெருவில் போக்குவரத்திற்கு தடை

5 years ago

கல்வி வாரு தெரு முண்டகக்கன்னியம்மன் எம்.ஆர்.டி.எஸ். பக்கிங்ஹாம் கால்வாய் அருகே உள்ள ஒரு தெரு. இது கச்சேரி சாலை வரை உள்ளது. இந்த தெருவில் சாலையை விரிவுபடுத்தி…

பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கட்டிக்கொடுத்த கழிப்பறை

5 years ago

பி.எஸ்.பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு கழிப்பறையை கட்டிக்கொடுத்துள்ளனர். இதன்…

ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம்.

5 years ago

கடந்த பிப்ரவரி 2ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும்…

புனித லாசரஸ் தேர் திருவிழாவிற்க்காக வரையப்பட்ட வண்ணமயமான கோலம்

5 years ago

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருடா வருடம் ட்ரஸ்ட்…

ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக டேபிள் டென்னிஸ் இண்டோர் மைதானம்.

5 years ago

ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை கார்ப்பரேஷனின் அல்போன்சோ விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு நிறைய பேர் கால்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் விளையாடுவார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கு…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழா பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

5 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. இதில் பாராட்டக்கூடிய செய்தி இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற தெப்பத்திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு ஏற்கனெவே…