மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

தபால் நிலையங்கள் அனைத்தும் கொரோனா பிரச்சனை காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும், என்று தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த வேலை நேரம் கடைபிடிக்கப்படும். பொதுமக்கள் மேற்கண்ட வேலை நேரத்தில் வந்து தபால் சம்பந்தமான வேலைகளை செய்துகொள்ளலாம். சமீபத்தில் மந்தைவெளி தபால் நிலையம் கொரோனா காரணமாக குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வந்தது, இது சம்பந்தமாக நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Verified by ExactMetrics