பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியில் ஆண்டு விழா. ஆகஸ்ட் 9 மற்றும் 10ம் தேதிகளில்

பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியின் 47வது ஆண்டு விழா, மயிலாப்பூரில் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில், ஆழ்வார்பேட்டை.டி.டி.கே. சாலையிலுள்ள நாரத கான சபாவில் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்னை சிபிஎஸ்இ மண்டல அதிகாரி தினேஷ் ராம் மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி TT குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் வாசு தலைமை விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

Verified by ExactMetrics