விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா காரணமாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சர்வீஸ் சாலைகளில் தடுப்புகள் அமைத்திருந்தனர். இதன் காரணமாக மெரினா கடற்கரையில் தினமும் நடைபயிற்சி செல்பவர்கள் நடைபாதையில் கூட்டமாக நடந்து சென்று நடைபயிற்சி செய்தனர். சிலர் முகக்கவசம் அணிந்திருந்தனர், சிலர் அணியவில்லை.

Verified by ExactMetrics